
தபால் தலை சேகரிப்பது இன்றைய தலைமுறைக்கு பொருந்துமா என்ற கேழ்வி எழலாம்.
ஆனால் இக் கேழ்வி தேவையற்ற ஒன்று. நிச்சையமாக எக்காலத்திற்க்கும் இது பொருந்தும் அதுமட்டுமல்லாமல் இது ஒரு உன்னத பொழுதுபோக்கு அம்சம் அல்லது செயல் . இது யாவரிடமும் ஒரு பரஸ்பர ஒற்றுமையை விளைவிக்கும். காரணம் ஒருவரிடமில்லாத ஒன்றை பிறரிடமிருந்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது பெற்றுக்கொள்ளலாம் . இதனால் ஒற்றுமை உணர்வு வளரும் மேலும் பரஸ்பர சிந்தனை திறன் ஓங்கும்..
உதாரணத்திற்கு சில குறிப்பிட்ட தபால் அஞ்சல் தலைகளின் பிம்பங்கள் மேலே காட்டப்பட்டுள்ளது இவை யாவுமே சிறுவர்களை மையமாக கொண்டவை. இவை சிறுவர்களின் மத்தியில் ஒரு சேகரிப்பு திறமையை நிச்சயமாக உருவாக்கும் என்ற நோக்குடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.





No comments:
Post a Comment