இந்த வலை தளத்திற்க்கு வரும் யாவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்

web stats

Thursday, March 26, 2015

இளைங்ஞறுக்கு கிடைத்த பாராட்டு









இளைங்ஞறுக்கு கிடைத்த பாராட்டு  இது சுத்தமான அல்லது தூய்மையான இந்தியா என்ற தலைப்பில் இந்திய தபால் அஞ்சல் தலை போட்டி மேற்குறிப்பிட்ட தலைப்பில் இந்திய வாழ் பொது மக்களுக்கு அறிவித்த போட்டியில் +2 மாணவரான எம்.வைபவ் ஷெனாய் என்ற இளைங்ஞறுக்கு முதல் பரிசாக ரூபாய் பத்தாயிரம் அளிக்கப்பட்டது. இவ்விளைங்ஞர்  கர்நாடக மாலினமான மங்களூ ரைச்சார்ந்த  இளைஞர். இவர் பல போட்டிகளில் கலந்துகொண்டு சிறந்த பரிசுகளை வென்றுள்ளார் என்பது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம். இவர் இளைங்ஞர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதைத்தவிர மற்ற இரு அஞ்சல் தலைகளும்  




  





No comments: